MP R. Duminda Silva donates books - எம்.பி. ஆர். துமிந்த சில்வாவினால் மாணவர்களுக்கு புத்தகங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,605 Views
ஹங்வெல்ல ஜயவீரகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தலமையில் அண்மையில் இடம்பெற்றது.