Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி: பலியான மழலை

Baby dies after being put into well by mother - கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி: பலியான மழலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,157 Views
தாயொருவர் தனது குழந்தைகள் இருவருடன் கிணற்றில் குதித்த சம்பவமொன்று மாரவில , கொஸ்வத்த - மொரகெலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு வயதான கவீசா என்ற குழந்தையை முதலில் கிணற்றில் போட்டுள்ள தாய் , பின்னர் 8 வயதான சுதர்சான என்ற பிள்ளையுடன் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.

எனினும் பின்னர் கிணற்றின் கைற்றைப் பிடித்தவாறு அதனுள் இருந்து கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அயலவர்கள் 8 வயதான குழந்தையையும் , தாயையும் காப்பாற்றியுள்ளனர்.

எனினும் 1 வயதான குழந்தை உயிரழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண்ணின் கணவர் விமானப் படை வீரர் என்பதுடன் அவரது கையடக்கத்தொலைபேசிக்கு அடிக்கடி வேறொரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

இதன் காரணமாகவே அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top