Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
ராதாரவிக்கான தண்டனை அவசியமானது ; கமல் பாராட்டு

SooriyanFM Gossip - ராதாரவிக்கான தண்டனை அவசியமானது ; கமல் பாராட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,262 Views
நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்த ராதாரவி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதற்காக தி.மு.க.வுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜியை சந்திக்க நேற்று கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.

அதன்போது, திரையுலகை சேர்ந்த நடிகை நயன்தாராவை மரியாதையுடன் நடத்த வேண்டிய முதல் கடமை சக நடிகர்களுக்கு உள்ளது. 

அதைவிட்டு சாதாரண ஆண்மகனாக இல்லாமல் கலைஞனாக உள்ள ராதாரவி பேசியது வருத்தத்திற்கு உரியது. கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள். ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய தி.மு.க.விற்கு பாராட்டுகள் என்றும் கமல்ஹாசன் பேசியுள்ளமை பலரையும் சிலாகிக்க வைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top