திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரது விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்கள் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கடுவெலை நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.