இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - அதிக செலவு
இடபம் - பணவரவு
மிதுனம் - உற்சாகம்
கடகம் - பாராட்டு
சிம்மம் - தைரியம்
கன்னி - நன்மை
துலாம் - நிவர்த்தி
விருச்சிகம் - சிரமம்
தனுசு - முன்னேற்றம்
மகரம் - சஞ்சலம்
கும்பம் - உதவி
மீனம் - பண வரவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.