இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - நாவடக்கம்
இடபம் - சுகம்
மிதுனம் - செலவு
கடகம் - பணவரவு
சிம்மம் - புகழ்
கன்னி - வைத்திய செலவு
துலாம் - பக்தி
விருச்சிகம் - விருந்து
தனுசு - நன்மை
மகரம் - பொறுப்பு
கும்பம் - பயம்
மீனம் - லஷ்மிகரம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.