இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - செலவு
இடபம் - மதிப்பு
மிதுனம் - பணவரவு
கடகம் - பொருள் வரவு
சிம்மம் - லாபம்
கன்னி - திருப்தி
துலாம் - வழிபாடு
விருச்சிகம் - சுப செய்தி
தனுசு - அவதானம்
மகரம் - நன்மை
கும்பம் - நல்ல செய்தி
மீனம் - மருத்துவ செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.