14,243 Views
ரத்கம தேவபதிராஜ வித்தியாலத்தில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த அவர் மாணவத் தலைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பாடசாலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது பெற்றோர் இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அவரைத் தேடும் நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது அம் மாணவன் எழுதிய கடிதம், அவரது புத்தகப் பை மற்றும் செருப்பு ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது புதிய சப்பாத்து சோடியொன்றை வாங்குவதற்கு பெற்றோர் வழங்கிய பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.