Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
மசாஜ் செய்ய வந்த பெண்ணால் வந்த வினை

Woman ties man to bed and sets him on fire - மசாஜ் செய்ய வந்த பெண்ணால் வந்த வினைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,829 Views
மசாஜ் செய்வதாகக் கூறி வீட்டுக்கு வந்த பெண்ணொருவர் , வீட்டின் உரிமையாளரை கட்டிலில் கட்டி வைத்து, அவரது வேனை கடத்திச் சென்றுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்துள்ள 27 வயதான பெண் , வீட்டு உரிமையாளரை கட்டிலில் கட்டியது மட்டுமன்றி அவரது நெஞ்சில் ஒருவகை ரசாயனத்தையும் ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரின் வேனை திருடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர்  ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட வீட்டு உரிமையாளர் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்றுள்ளார். அவர்கள் உடனடியாக அவசர சேவையின் உதவியை நாடியுள்ளனர். அந்நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top