Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
மீண்டும் இந்தியன் இரண்டாம் பாகம் தயாராகிறது

Shankar with kamal - மீண்டும் இந்தியன் இரண்டாம் பாகம் தயாராகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,347 Views
டந்த 1996ஆம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரித்த மாபெரும் வெற்றிப்படம் ஷங்கர் இயக்கிய 'இந்தியன். இந்த படம் தெலுங்கிலும், இந்தியிலும் டப் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இரு வேடங்களில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.


தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் ஏ.எம்.ரத்னம் இருப்பதாகவும், இதுகுறித்து அவர் ஷங்கரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஷங்கரின் 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்க மறுத்தார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2, உருவானால் கண்டிப்பாக கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தற்போது 'தல 56' படத்தை தயாரித்து வருகின்றார். இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் மீண்டும் ஷங்கர்-கமல் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-கோடம்பாக்கக்  குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top