Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
வைத்தியரான கணவரை ஒதுக்கிவிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞருடன் சென்ற பெண்

Woman leaves Doctor husband for a life with a jobless person - வைத்தியரான கணவரை ஒதுக்கிவிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞருடன் சென்ற பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,212 Views
அரசாங்க வைத்தியசாலையில் சேவையாற்றி வரும் வைத்தியரொருவரின் மனைவி தனது கணவரிடம் சிகிச்சை பெற வந்த இளைஞரொருவருடன்  காதல் தொடர்பை பேணி வந்த சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவரான கணவர் வைத்தியசாலையில் இரவு நேரங்களில் சேவையாற்றும் சந்தர்ப்பங்களில் குறித்த இளைஞர் வைத்தியரின் மனைவியை அவரது வீட்டிலேயே சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் படி வைத்தியர் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் அதனை நிராகரித்துள்ள மனைவி தன்னால் வைத்தியருடன் மகிழ்ச்சியாக வாழமுடியாதென தெரிவித்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்தாரினால் சீதனமாக வைத்தியருக்கு வழங்கப்பட்ட காரையும் மீளப்பெற்றுக்கொண்டு , அவ்விளைஞருடன் வாழ்வதற்காக சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் வேலைவாய்ப்பற்றவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top