5,811 Views
நேற்று இரவு 7 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து - சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதமொன்றே குறித்த ஜோடி பயணித்த சைக்கிளில் மோதியுள்ளது.
அசரப்புவத்த-மயிக்குளம்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்த இருவரும் கள்ளக் காதலர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.