4,158 Views
மேற்படி சம்பவத்தையடுத்து அங்கு கூடிய பிரதேசவாசிகள் வணக்கஸ்தலத்தை அங்கிருந்து அகற்றும்படி கோரி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இன்று நடைபெறுகின்றது. மேற்படி ஏற்பாட்டினை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.