Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
காட்சியானது செல்பி புள்ள பாடல்

Selfie Pulla song shot - காட்சியானது செல்பி புள்ள பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,225 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய்   சமந்தா நடிக்க , அனிருத் இசையமைக்க, பல சிக்கல்களை கடந்து வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது கத்தி. 

நாளுக்கு நாள், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பேசப்பட்டு வந்த இப்படம், திரையில் எப்போது வருமென, ஆர்வமாக காத்திருக்கும் இரசிகர்களுக்கு இன்னுமொரு இனிப்பான செய்தி. 

வெளியாகிய நாளில் இருந்து பலரது இரசனைக்கு தீனி போட்டுள்ள, விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் தற்போது படமாக்கப்பட்டுள்ளது. 

(இப்பாடலை இலங்கையில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் வானொலிகளில்  , இசை வடிவில்  சூரியனே முந்திக்கொண்டு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.)



இந்நிலையில், செல்பி புள்ள பாடலை, மிகப் பிரமாண்டமாக வெளிநாடுகளில் வைத்து படமாக்க வேண்டுமென விரும்பிய படக்குழு, பின்னர் வெளிநாடுகளில் எடுத்தால், இன்னும் தாமதமாகுமென்று கருதி மும்பையிலேயே அரங்குகளை பிரம்மாண்டமாக அமைத்து பாடலை படமாக்கியுள்ளார்கள். 

Kaththi - Making Video Promo 



100 நடனக் கலைஞர்களோடு விஜயும் சமந்தாவும் பங்குபெற்ற செல்பி புள்ள பாடல், சிறப்பாக வந்துள்ளதாகவும், விஜயின் ஹிட் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலுக்கும் முக்கிய இடமுண்டு என இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Samantha Photo Gallery 

'கத்தி' படப்பிடிப்பில்இருந்து சுடச் சுட படங்கள்...





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top