5,159 Views
மதுகமை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைசெய்யப்பட்டவரின் தந்தையே சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
43 வயதான குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.