4,525 Views
நேரடி நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எலிசன் பார்கர் மற்றும் எடம் வார்ட் ஆகிய இருவருமே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
வெஸ்டர் பிளனகன் என்ற நபரே இக்கொலைகளை புரிந்துள்ளார். மேலும் சம்பவத்தின் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்நபர் எலிசன் பார்கர் மற்றும் எடம் வார்ட் பணி புரிந்த அதே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பின்னர் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.