Loot at a food chain - பிரபல உணவகமொன்றில் கொள்ளை (சி.சி.டிவி காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,994 Views
கொழும்பு - கண்டி வீதி நிட்டம்புவ, பஸ்யால பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் சி.சி.டிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது. பிரபல பேக்கரி உணவகமொன்றின் கிளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் பணத்தினை கொள்ளையடிப்பதும் இதன்போது பதிவாகியுள்ளது.
மேலும் சம்பவத்தின் போது சிறு பிள்ளைகள் உட்பட குடும்பத்தினர் அங்கு உணவருந்திக்கொண்டிருக்கும் காட்சியும் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.
பணத்தினை கொள்ளையடித்தது மட்டுமன்றி அங்கிருந்த ஒருவரின் தங்கச் சங்கிலியொன்றையும் அவர்கள் பறித்துச் செல்வது பதிவாகியுள்ளது.