Ranil and Wimal - "உட்காருங்கள் 'ஐ சே' " : இது ரணில் சபையில் சொன்னது (காணொளி இணைப்பு)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
11,987 Views
எதிர்க் கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டமை பாராளுமன்றத்தில் பல்வேறு சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் விமல் வீரவன்ச மற்றும் பிரதமர் ரணில் இடையே இது தொடர்பில் சொற்போர் மூண்டது.