6,611 Views
வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த பெண் முதலில் குழிக்குள் விழுந்துள்ளார். பின்னர் அவரைக் காப்பாற்ற அவரது கணவரும் விழுந்துள்ளார்.
அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே , அவர்களைக் காப்பாற்ற அயலவர்கள் 3 பேரும் குழிக்குள் இறங்கியுள்ளனர்.
அவர்களில் இருவரும் சுயநினைவை இழக்கவே , அயலவர்கள் பலர் இணைந்து அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 60 வயதான கணவன் மற்றும் 55 வயது மனைவியும் உயிரிழந்துள்ளனர். விஷவாயு தாக்கியமையே மரணத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.