New ministers speak - பதவியேற்றோர் என்ன சொல்கின்றார்கள் ? : நீங்களும் கேளுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,000 Views
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 3 பேரும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 40 பேரும் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதில் பலர் எம்.பி. மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள். அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட அவர்கள் என்ன சொல்கின்றார்கள் எனக் கேளுங்கள்.