17,378 Views
கொடகெதனியாவ சிறுமி கொலை தொடர்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் 17 வயதான பாடசாலை மாணவர். அம்மாணவனின் தாயார் தனது மகன் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தனது மகன் சம்பவம் நடந்த தினத்தன்று இரவு 9.30 மணியிலிருந்து மகன் வீட்டிலேயே உறங்கிக்கொண்டிருந்ததாகவும் , காலை வரை அங்கேயே இருந்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் சடலம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மரண வீட்டில் உதவிசெய்த தாகவும் , அவர் குற்றவாளியல்லவெனவும் தெரிவித்துள்ளார்.