Protest for Vidya and Seya - வித்யா , சேயா கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ஆர்ப்பாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,611 Views
யாழில் வித்யா மற்றும் கொடகெதனியாவ சிறுமி சேயா செதவ்மி ஆகியோர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை நடிகர்கள் , நடிகைகள் உட்பட பலரால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.