Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
திரைக்கு வந்தது இலங்கையர் ஸ்ரீநாத்தின் 'உனக்கென்ன வேணும் சொல்லு'

Sree Nath Ramalingam's Movie - திரைக்கு வந்தது இலங்கையர் ஸ்ரீநாத்தின் 'உனக்கென்ன வேணும் சொல்லு'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,721 Views
இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ள படம், உனக்கென்ன வேணும் சொல்லு.
இத்திரைப்படம் கடந்த 24 ஆம் திகதி வெளியாகியுள்ளதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. 
 
கதைக்கும் , நேர்த்தியான திரைக்கதையமைப்பு மற்றும் இயக்கத்துக்கு விமர்சகர்கள்  பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.   இயக்குனரின் முதல் திரைப்படம் என்பதை மீறி படம் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


சிங்கப்பூர்-தமிழ்நாட்டை சேர்ந்த 2 குடும்பங்களிடையே பல்வேறு அதிசய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன என்பதை சொல்லும் இந்த படத்தில் அனு என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


தீபக் பரமேஷ் நாயகனாகவும், ஜாக்லின் பிரகாஷ் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் குணாளன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர். அனைவரும் புதுமுகங்கள்.


இசை: சிவசரவணன், ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி, கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீநாத் ராமலிங்கம், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். தயாரிப்பு: என்.சண்முகசுந்தரம், கே.முகமதுயாசின்.

இந்தியா மற்றும் இலங்கையிலும் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.




திரைப்படம் உருவான விதம் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி: 




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top