14,808 Views
தனது தந்தையை நாய்க்கூட்டுக்குள் வாழவைத்தது மட்டுமன்றி தனது உயர் ரக நாய்கென வீட்டில் தனி அறை ஒதுக்கி, கட்டிலும் வழங்கியிருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் மற்றும் தாய் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவருகின்றது. இந்நிலையிலேயே நாய்க்கு வீட்டில் இடம்கொடுத்துள்ளதுடன் , தந்தையை நாய்க் கூண்டில் வைத்திருந்துள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)