Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
தனுஷின் தங்க மகன் டிசம்பர் 18ல் பிறக்கின்றார்.

Danush , thangamagan - தனுஷின் தங்க மகன் டிசம்பர் 18ல் பிறக்கின்றார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,993 Views
தனுஷின் வேலையில்லா பட்டதாரி வசூலை தொடர்ந்து விஜபி-2 என்ற பெயரிலேயே தனுஷ் அடுத்த திரைப்படத்தை நடிக்க ஆரம்பித்து இப்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் வெளியீட்டின் திகதியையும் அறிவித்துள்ளார்.
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர். 'தங்கமகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னர் வேல்ராஜ் - தனுஷ் கூட்டணியில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் அமோக வெற்றி பெற்றதையடுத்து, இவர்கள் மீண்டும் இணைந்து புதிய படத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அழகி எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத்தே இந்த படத்திலும் இசையமைத்து கலக்கியுள்ளார்.

-ரிஷிவ்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top