9,971 Views
கொட்தெனியாவை சேயா கொலை தொடர்பில் நாடே அறியும்.
அக்கொலை வழக்கை அறியாத எவரும் இலங்கையில் இல்லையெனலாம் , அந்தளவு ஊடகங்களிலும் பேசப்பட்ட விடயமாக மாறியது.
இந்நிலையில் சேயாவின் தந்தை, அவர் தொழில்புரிந்த இட த்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை அவரே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சேயா கொலையின் பின்னர் அவர் தொடர்பில் ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்தியே அதற்கான காரணமாகும்.