616 Views
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் ஷங்கர்.ஷங்கர் என்றால் பிரமாண்டம் என்று அர்த்தம் அந்த பிரம்மாண்ட இயக்குனரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் "ஐ"
பிரம்மாண்ட இயக்கம் இசை புயலின் இசை விக்ரம் எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பு அதிக செலவில் ஒஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் உருவான ஐ படம் நவம்பர் வெளிவரவுள்ளது இப்படி இருக்க, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இயக்குனர் ஷங்கருக்கு பாடல் கேட்கும் பழக்கம் உள்ளதாம் சமீபகாலமாக அவர் அடிக்கடி கேட்கும் பாடல் கத்தி பட பாடலான "பக்கம் வந்து" பாடலாம்.
:கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து பாடல் சிறப்பாக அமைந்துள்ளது தினமும் இப்பாடலை கேட்கின்றேன் மேலும் மெட்ராஸ் படத்தில் இடம்பெற்றுள்ள "நான் நீ" பாடலையும்,சென்னை வட சென்னை..... பாடலையும் அதிகமாக கேட்கின்றேன்" என்று தனது ட்விட்டர் இல் டிவிட் செய்துள்ளார்.
ஷங்கரின்ட்விட்டரில் இருந்து சுட்டது
-வர்ஷி-