Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
வாகன விலை அதிகரிப்புக்கு ரவி கூறும் சுவாரஸ்ய பதில்கள்! (காணொளி)

Ravi speaks on tax increase - வாகன விலை அதிகரிப்புக்கு ரவி கூறும் சுவாரஸ்ய பதில்கள்! (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,452 Views

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட த்தில் கார்களின் விலை குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது.

 


இது தொடர்பில் , பலர் விசனமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலத்திரனியல் கார் விலை அதிகரிப்பு தொடர்பில் நியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு அவர் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தல் மற்றும் மாற்று சக்தியில் இயங்க க்கூடிய வாக ன ங்களை அறிமுகப்படுத்தல் என பல நோக்கங்களுக்காகவே வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் மாதந்தோறும் 60,000 வாகனங்கள் புதிதாக போக்குவரத்தில் இணைந்துகொள்வதால் , இனி வானத்திலா பயணிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவர் அளித்த பதில்கள் வருமாறு:


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top