Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
ஈபில் கோபுரம்சரிந்து விழுந்தால்!: ஐ.எஸ் இன் புதிய இலக்கு (காணொளி)

ISIS targets Efiel tower - ஈபில் கோபுரம்சரிந்து விழுந்தால்!: ஐ.எஸ் இன் புதிய இலக்கு (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,638 Views
தாக்குதல் நட த்துகின்றனரோ இல்லையோ, அது தொடர்பான பிரச்சாரம் மற்றும் பீதியைக் கிளப்பும் காணொளிகளை வெளியிடுவதில் ஐ.எஸ் இயக்கத்தினர் கில்லாடிகளாகவே உள்ளனர்.

கழுத்தறுக்கும் காணொளிகளை வெளியிடுவது , மிரட்டும் படங்களை சமூகவலைதளங்களில் தரவேற்றுவது என பிரச்சார பீரங்கிகளாகவே உள்ளனர் அவர்கள்.

இந்நிலையில், ஈபில் கோபுரம் தகர்க்கப்பட்டு கீழே விழுவது போன்ற காட்சியடங்கிய காணொளியொன்றை ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் , பாரிஸில் மேலும் தாக்குதல் நட த்தப்படுமென எச்சரிக்கை செய்வதாக இக்காணொளி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈபில் கோபுரம் தகர்க்கப்பட்டு கீழே விழுவது போன்ற காட்சி ஆங்கிலப் படமொன்றின் காட்சியென்பதுடன் , இதனை தமது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியுள்ளனர் ஐ.எஸ் இயக்கத்தினர்.

6 நிமிட காணொளிக் காட்சியில் தோன்றும் ஐ.எஸ் உறுப்பினர்கள் , பிரான்ஸ் ஜனாதிபதியின் சிரியா தொடர்பான கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பாரிஸ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும் அந்நகர் மீது மேலும் தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.





திரைப்படக் காட்சி


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top