bail for biggest bribe - இலங்கையின் மிகப் பெரிய இலஞ்சத் தொகை: 3 பேருக்கும் பிணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,953 Views
இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய இலஞ்சத்தொகையை பெற்ற 3 சுங்க அதிகாரிகளும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பேரும் 125 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால், கைதுசெய்யப்பட்டனர்.