HIV in Sri Lanka - இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,402 Views
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உலகளவில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய எய்ட்ஸ் தடுப்பு பிரிவு மருத்துவ இயக்குனர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களுள் இதுவரை எச்.ஐ.வி. நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள 167 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.