Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
Steve Jobs உருவாக்கிய Apple-1 கணினி ரூ.11.1 கோடிக்கு விற்பனை !

SooriyanFM Gossip - Steve Jobs உருவாக்கிய Apple-1 கணினி ரூ.11.1 கோடிக்கு விற்பனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
Steve Jobs மற்றும் Steve Wozniak இணைந்து உருவாக்கிய அரிய Apple-1 கணினி, சமீபத்தில் நடந்த ஏலத்தில் இலங்கை மதிப்பில் ரூ.11.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்தக் கணினி, Apple நிறுவனத்தின் ஆரம்ப காலத்திற்குச் சொந்தமானது என்பதால், கணினி உலகின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Apple-1 கணினியின் பதிவுகளில் #91 என குறிப்பிடப்பட்ட இந்தக் கருவி, 8.0/10 மதிப்பீட்டுடன் மிகச் சிறப்பான (Exceptional) நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மதிப்பை உயர்த்துவதற்காக, Apple நிறுவன நிறுவுனர்களின் கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் ஒரு வழிகாட்டிப் புத்தகம் கூட இதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

Apple-1 கணினி 1976-ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது இதன் விலை சுமார் 2 இலட்சம் ரூபா ஆகும். இவ்வகை கணினிகள் 200 மட்டுமே தயாரிக்கப்பட்டன.

இதில் 175 கணினிகள் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற கணினிகளை விட தனித்துவமாக, Apple-1 முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட சுற்றுப் பலகையை கொண்டிருந்தது.

ஆனால், அதற்குத் தனியாக Power Supply, Keyboard மற்றும் Display தேவைப்பட்டது. இந்தக் கணினியில் MOS MCS6502 Browser, 4KB RAM (8KB வரை விரிவாக்கம் செய்யலாம்), மற்றும் Data வை சேமிக்க Cassette Tapes பயன்படுத்தப்பட்டது.

Apple-1 கணினியுடன் மேலும் பல அரிய Apple பொருட்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. Apple-1 கணினி இன்று கணினி வரலாற்றில் முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top