Veteran actor passes away - பிரபல நடிகர் காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,856 Views
பிரபல நடிகர் சுனில் ஹெட்டியாராச்சி காலமானார். சில காலமாக நோயுற்றிருந்த அவர் இன்று தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை சினிமா வரலாற்றில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அவர், நகைச்சுவை கலந்த கதாப்பாத்திரங்களுக்காக அறியப்பட்டவர்.