Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
TR Vibe இல் வெளியான 'ஆரோமலே' திரைப்படத்தின் முதல் பாடல்!

Gossip Sooriyan Fm - TR Vibe இல் வெளியான 'ஆரோமலே' திரைப்படத்தின் முதல் பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

392 Views
‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இந்தத் திரைப்படமும் இந்தத் திரைப்படத்தில் வரும் “முதல் நீ முடிவும் நீ” என்ற பாடலும் இவரை இரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாக்கியது. 

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து தற்பொழுது ‘ஆரோமலே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாரங் தியாகு இயக்குகிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் Title Promo அண்மையில் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்பொழுது இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'Dandanakka Life' என ஆரம்பிக்கும் பாடலை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் T. ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் பாடியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top