Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
தொழிலற்ற பட்டதாரிகளின் கோரிக்கையை ஆராய குழு

#sooriyanfm #news - தொழிலற்ற பட்டதாரிகளின் கோரிக்கையை ஆராய குழுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,163 Views
தொழிலற்ற பட்டதாரிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொழிலற்ற பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் டம்மிக முனசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த குழு நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க மற்றும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்தை ஒன்று இடம் பெற்றது.

இதன்போதே இந்த குழு நியமிக்கப்பட்டதாக தொழிலற்ற பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் டம்மிக முனசிங்க தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top