Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
10
தனுஷுடன் ஜோடி சேரும் ருக்மிணி வசந்த்!

SOORIYAN GOSSIP - தனுஷுடன் ஜோடி சேரும் ருக்மிணி வசந்த்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

250 Views
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'கர' என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ' D55 ' திரைபடத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்க்கு அடுத்ததாக 'லப்பர் பந்து' திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ள D56 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்தநிலையில் இத்திரைப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top