சர்வதேச காற்பந்து சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது.
சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஷெப் பிளட்டர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய காற்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மைக்கேல் பிளட்டினி ஆகியோர், முறையற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமைக்காக அண்மையில் தடை விதிக்கப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து ஆவணங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் அவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.