Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
இசையப்புயலால் தடைப்பட்ட யுவனின் இசை நிகழ்ச்சி

#rahuman #Yuvan - இசையப்புயலால் தடைப்பட்ட யுவனின் இசை நிகழ்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,749 Views
சென்னையில் மழையில் பாதிக்கபட்ட மக்களுக்கு திரை உலக நட்சத்திரங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் .அந்த வகையில் மக்களுக்கு உதவுவதற்கு இசைய்புயல் எ .ஆர் .ரகுமான் ''நெஞ்சே எழு ''என்ற தலைப்பில் ஜனவரி 16, 23, 31 ஆகிய திகதிகளில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் .
இப்பொழுது சிக்கல் என்னவென்றால் 23 ம் திகதி கோவையிலும் ,26 ம் திகதி மதுரையிலும் யுவன் சங்கர் ராஜாவின் voice of  யுவன் என்ற இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது .தற்போது எ .ஆர் .ரகுமான் இசை நிகழ்ச்சி இந்த திகதிகளில் நடத்துவதால் யுவனின் நிகழ்ச்சிக்குரிய திகதிகள் தள்ளி வைக்கபடுள்ளதாம் .

                                    இதனை நிகழ்ச்சியை நடத்தும் ''யார்ஸ் மீடியா ''நிறுவனம் அறிவித்திருக்கிறது .யுவனது நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்திருப்பவர்க்கள் .மறு திகதியில் யுவன் நிகழ்ச்சி நடக்கும் போது பயன் படுத்திக்கொள்ளலாம் .அல்லது டிக்கட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

                                                              இது இப்படி இருக்க 23 ம் திகதி கோவையில் நடைபெற்ற ரகுமானின் இசை நிகழ்ச்சியை நடிகர் தனுஷும் ,நடிகை திரிஷாவும் ஜோடியாக ரசித்துள்ளனர் .இவர்களது வருகையை எதிர் பார்க்காத ரசிகர்கள் தமது கரகோஷம் மூலம் தங்கள் உற்சாகத்தை வெளி படுத்தியுள்ளனர் .இருவரும் முதன் முறையாக கொடி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top