Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
மீண்டும் காதலா ? த்ரிஷா பரபரப்பு பேட்டி...

thirisha in love - மீண்டும் காதலா ? த்ரிஷா பரபரப்பு பேட்டி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,494 Views
30 வயது கடந்து விட்டால் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அம்மா ,அக்கா ,அண்ணி வேடம் என்பது எழுதப்படாத விதி .இந்த விதியை தகர்த்தெறிந்த நடிகைகளுள் த்ரிஷா முக்கியமான நடிகை .இவருடனான ஓர் சுவையான செவ்வியின் தொகுப்பு இது ....
உங்கள் அழகு கூடிகொண்டே செல்லும் ரகசியம் என்ன ?
எல்லாமே சாப்பிடுவேன் இது அது என்று பாகுபாடு இல்லை .ஆர்யா கூறியது போல இரண்டு ப்ளேட் பிரியாணி கூட சாப்பிடுவேன் .ஆனால் சாபிட்ட அளவு அடுத்த நாட்களில் பட்டினி கிடப்பேன் .பழரசங்கள் அதிகம் அருந்துவேன் .

ஆர்யா உங்களை தங்கச்சி மாதிரின்னு சொன்னதை பற்றி ?
அப்படியா சொன்னார் ,அவர் நல்ல மனிதர் .அவரிடம் எந்த விடயமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம் .எப்பொழுது அவரது வீட்டுக்கு சென்றாலு சாப்பிடலாம் .அவரை எந்த இடத்திற்கும் அழைத்து செல்லலாம் .நடிகைகளின் சிறந்த நண்பர் .ஆனால் அவர் என்னை தங்கை என்றது நகைச்சுவையாக உள்ளது .இதை பற்றி நான் அவரிடமே கேடு கொள்கின்றேன் .

உங்களுக்கும் பேய் பட ஆசை வந்துவிட்டது போல உள்ளதே ?
இது முதல் முறையாக நான் நடிக்கும் பேய் படம் .அரண்மனை 1 படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .எனவே சுந்தர்சி கதை சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டேன் .இந்த படவாய்ப்பு கிடைத்தது என் அதிஷ்டம் .இந்த வாய்ப்பு கிடைக்க எனது நண்பி குஷ்புவும் ஒரு காரணம் .சித்தார்த் ,ஹன்சிகா ,சூரி என புது கூட்டணியுடன் இணைந்து நடிக்கிறேன் .சந்தோசமாக உணர்கின்றேன் .

கொடி படத்தில் தனுஷுடன் நடிப்பது குறித்து ?
உண்மையை சொன்னால் ஆடுகளம் படத்திற்காக தனுஷுடன் சில நாட்கள் நடித்தேன் .ஹிந்தி படத்தில் நடிக்க வந்ததால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது .இதனால் ஆடுகளத்தில் நடிக்க முடியாமல் போனது .இப்போது கொடி படத்துக்காக தனுஷுடன் ஜோடி செர்ந்துள்ளமை சந்தோசமாக உள்ளது .என்னுடன் ஷாமிலியும் நடித்துள்ளார் .

படத்தின் கதைக்காக சம்பளத்தை தளர்த்திய அனுபவம் உண்டா ?
பல முறை நடந்துள்ளது .முதலில் சம்பளம் பற்றி கதைக்க மாட்டேன்
கதை கேட்பேன் பிடித்திருந்தால் சம்பளத்தை குறைத்து கொண்ட அனுபவம் உண்டு .

நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறீர்களாமே ?
அப்பிடி ஒன்றும் இல்லை .இணைந்து நடிப்பது உறுதி என்றால் நானே வலை தளங்களில் சொல்வேன் .நானும் நயனும் நெருங்கிய தோழிகள் .
சரியான கதை அமைந்தால் இணைந்து நடிப்போம் .

அப்பாவின் இழப்பு ,திருமணம் தடை என தொடர் கவலைகளால் துவளாமல் இருப்பது எப்படி ?
வீட்டில் அனைவரும் தைரிய சாலிகள் .நானும் அப்பிடிதான் .கவலை தரும் விடயம் நடந்தால் .அமைதியாக இரு நாட்கள் தனிமையில் இருப்பேன் .அடுத்த நாளே வேலையை தொடக்கி விடுவேன் .இது தான் எனது கேரக்டர் .

திரும்பவும் ராணாவுடன் காதலா ?
எல்லோரிடமும் பேசுவது போலதான் ராணாவிடமும் பேசுகின்றேன் .வெறும் நட்புதான் நீங்கள் தான் காதலா என்று கேட்கிறீர்கள் .

அப்படி என்றால் திருமணம் எப்போது ?
மனதுக்கு பிடித்த நபர் கிடைக்க வேண்டும் .அது மட்டுமல்ல பிசியாக இருக்கும் நேரத்தில் யாரும் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள் .இந்த கால கட்டத்தில் 30 ,40 எல்லாம் பெரிய வயது இல்லை .ராணி முகர்ஜி ,ஐஸ்வர்யா ,பிரியங்கா எல்லாம் எப்படி கலக்குறாங்க .வாழ்க்கை துணை என்பது சாதாரண விடயம் இல்லை .சந்தர்ப்பம் வரும் அப்போது பார்க்கலாம் .

பார்ட்டி போறத குறச்சிடிங்க போல ?
நெருக்கமான நண்பர்களின் பிறந்த தினம் என்றால் போவேன் .ஆனால் ஏதோ நான் அதிகம் பார்ட்டி செல்வதாக வெளியில் சொல்கிறார்கள் .நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திப்பது வழமை .ஆனால் சினமாவில் மட்டும் அதற்க்கு பெயர் பார்ட்டி .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top