Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
இணையத்தில் வெளியானது பாகுபாலி

pahupali # released on the Internet - இணையத்தில் வெளியானது பாகுபாலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,343 Views

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரானா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடிக்க மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு உருவாக்கி வந்த திரைப்படம் பாகுபாலி.

தமிழிலும் தெலுங்கிலும் கருவாகிய இப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருமென சொல்லியிருந்தார்கள். படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து ஏனைய பணிகள் இப்பொழுது அண்மைக்காலமாக இடம்பெற்று வந்தன.

இவ்வாறு உருவாகிவந்த பாகுபாலி , இப்பொழுது 12 நிமிடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இப்ருப்பினும், 2 வருட கஷ்டத்திற்கு இப்படி பலனில்லாமல் போய்விட்டதே என்று கவலையோடு வளைய வருகிறார்கள் படக்குழுவினர்.

இத்தனைக்கும், யாரோ ஒரு படக்குழுவில் பணியாற்றிய ஆசாமிதான் இணையத்தில் தரவேற்றி விட்டதாக தகவல்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top