Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
புலி பட புகைப்படங்கள் கசிந்தன

puli # cinema # vijay - புலி பட புகைப்படங்கள் கசிந்தனSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,592 Views
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலிப்படத்தின் படப்பிடிப்பு வேகமாகவும் மிகவும் ரகசியமாகவும் நடைபெற்று வருகிறது . இந்தப்படம் பற்றி நாளுக்கொரு செய்தி புதிது புதிதாக வந்தாலும் இந்த படத்திற்காக விஜய் சில வித்யாசமான ஹெட்டப்புகளில் தோன்றுகிறார் என்பதைப்பற்றியே அதிக பேச்சும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது .



இதனாலேயே இந்த படம் பற்றியும் விஜயின் தோற்றங்கள் பற்றியும் ரசிகர்கள் தேட ஆரம்பித்திருந்தார்கள் .இப்படியான நேரத்தில்தான் புலிப்படக்குழுவுக்கே தெரியாமல் விஜய் தோன்றும் சில ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
விஜய் வேட்டைக்காரன் போல் தோன்றும் சில ஸ்டில்கள் வெளியாகி இருப்பதால் புலி படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளதாம் .இது எப்படி நடந்தது என்பதுதான் தெரியவில்லையாம் . ஆக இது விசமிகள் செய்த வேலையா? அல்லது வேண்டுமென்றே பப்ளி சிட்டிகாக வெளியிடப்பட்டதா என்பது யாருக்கு தெரியும்?

-கந்தப்பன் பிரஷாந்த்- 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top