Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 திகதி வரையிலான ராசிகளுக்கான பலன்கள்

Sooriyan astrology - ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 திகதி வரையிலான ராசிகளுக்கான பலன்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,190 Views
மேடம்

நற்பலன்கள் அதிகமாக நடைபெறும்.வருமானம் சிறப்பாக இருக்கும்.சுப செலவுகள் ஏற்படும்.

 


இடபம் 

மத்திம பலன்கள் காணப்படும்.சுப செலவுகள் மிகுந்து காணப்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

மிதுனம் 

வரவுக்கேற்ற செலவு காணப்படும்.தேக ஆரோக்கியம் சிறிது பாதிக்கும்.முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் .கடகம்


பிரயாணங்கள்,இடமாற்றங்கள் ஏற்படும்.தேக ஆரோக்கியம் சற்று குறைந்து காணப்படும்.மனச்சஞ்சலம் தோன்றும்

சிம்மம்

இடமாற்றம்,சுப செலவு ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

காரியத்தடை , பொருட்செலவு , நிலைமாற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்

செலவு அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பாதிக்கும் . தொழில் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

வியாபாரிகளுக்கு நன்மை. குடும்பத்தில் மகிழ்ச்சி. சுப செலவுகள் பிரயாணங்கள் ஏற்படும்

தனுசு

நற்பலன்கள் குறைந்து காணப்படுகிறது. எதிலும் அவதானமாக இருப்பது நன்மையாகும்.

மகரம்

புதிய முயற்சி கைகூடும். சிறிது மனச்சஞ்சலம் காணப்படும். செலவு மிகுந்து காணப்படும் .

கும்பம்

காரிய அனுகூலம், வரவுக்கேற்ற செலவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக காணப்படும்

மீனம்

நற்பலன்கள் குறைந்து காணப்படுகின்றது. கருது வேறுபாடு தோன்றும். வியாபாரத்தில் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நன்மையாகும்.



எண்களும் பலன்களும்

ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 திகதி வரையிலான எண்களுக்கான பலன்கள்

எண் 01

நற்பலன்கள் நடைபெறும். எடுத்தகாரியங்கள் முயற்சிக்கு ஏற்ப வெற்றி தரும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

எண் 02

மத்திமமான பலன்கள் நடைபெறும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். உடல் ஆரோக்கியம் குறையும்.

எண் 03

நற்பலன்கள் நடைபெறும். வருமானம் மிதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

எண் 04

நற்பலன்கள் அதிகமாக இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி சுப செலவு காணப்படும்.

எண் 05

நற்பலன்கள் நடைபெறும். வருமானம் குடும்பத்தில் மகிழ்ச்சி, வெளியூர் பிரயாணம் போன்றவை ஏற்படும்.

எண் 06

நற்பலன்கள் ஏற்படும். சுபச்செலவுகள் சுபகாரியங்கள், மனமகிழ்ச்சி போன்றவை என்பன ஏற்படும். இள நீல நிற ஆடை அணிவது மேலும் அதிர்ஷ்டம் தரும்.

எண் 07

சுபபலன்கள், சுபகாரியங்கள், சுபச்செலவுகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் ஏற்படும். தேக ஆரோக்கியம் சிறிது பாதிக்கும்.

எண் 08

தொழில் வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பாராத செய்தி கிடைக்கப்பெறும்.

எண் 09

மத்திம பலன்கள் நடைபெறும். தொழில் நன்றாக இருக்கும். முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறிது குறைந்து காணப்படும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top