Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
தனுஷைப் பிடித்தார் மணிரத்னம்

dhanush #manirathnam #new movie - தனுஷைப் பிடித்தார் மணிரத்னம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,327 Views
கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னத்தின் படங்கள் அவ்வளவாக அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. பேசப்பட்ட படங்களாக அமைந்தனவே தவிர, பெரு  வசூலை வாரிக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில், பார்த்துப் பார்த்து செதுக்கு கொண்டுவந்த அண்மைய திரைப்படம்தான் ஒகே கண்மணி. இசைப்புயல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரது கூட்டணியில் இந்தப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே அனைவருக்கும் பிடித்துப் போன படமாக மாறிவிட்டது. 

ஒகே கண்மணியின் வெற்றிக் களிப்பில் மிதக்கும் மணி, சூட்டோடு சூடாக தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அதாவது, மணிரத்னம் எடுக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகன் தனுஷ் என தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ் மற்றும் இந்தியில் தயாராகும் இந்தப் படத்தில் பெரும்பாலும் தனுஷ் தான் நடிப்பார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும், பொறுத்திருப்போம் உத்தியோகபூர்வமான தகவல் வரும் வரைக்கும் !!

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top