Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
கெர்ரி வருகிறார்!

John Kerry coming to Sri Lanka - கெர்ரி வருகிறார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,729 Views
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் சர்வகட்சித் தலைவர்களையும், பொது அமைப்பு பிரமுகர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, ஜோன் கெர்ரியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் என்பதுடன், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஒருவர் 11 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வருவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top