Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த நபர்

Husband lived with corpse of wife - மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த நபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,091 Views
மனைவியை அதிகமாக நேசித்த நபரொருவர் அவர் உயிரிழந்த பின்னரும் அது தொடர்பில் யாருக்கும் அறிவிக்காமல் அவரது சடலத்தை 3 நாட்களாக மறைத்து வைத்திருந்த சம்பவமொன்று பிலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விஜயந்தி மாலி என்ற 42 வயதான என்ற அப்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

அவரின் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும், 4 வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும் , குழந்தைகள் யாரும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது மனைவி உயிரிழந்து விட்டதாகவும், ஆனால் அவர் மீது கொண்டுள்ள அதீத அன்பினால் அவரது சடலத்தை அங்கேயே வைத்துள்ளதாகவும் குறித்த நபர் பிரதேசவாசியொருவருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் அவரது வீட்டை சோதனையிட்ட போது சடலம் அங்கிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 

பின்னர் நட த்தப்பட்ட மரண பரிசோதனைகளின் போது அப்பெண் நிமோனியாவால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.     


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top