Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
த்ரிஷா வாழ்த்திய சமந்தா

Thrisha #samantha #sharmi #news - த்ரிஷா வாழ்த்திய சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,081 Views
தமிழில் நடிக்க வர முன்னமே தெலுங்கில் அத்தனை முன்னணி நாயகர்கலோடும் ஜோடிபோட்டு கலக்கியவர் மாநிற அழகி சமந்தா. தெலுங்குக்கு பிறகுதான் தமிழுக்கு வந்தார். தமிழிலும் வாய்ப்புக்கள் இவரது வாசலில் காத்திருக்கின்றன என்பது மிகையில்லை. அந்தளவுக்கு பிரபல முன்னணி நடிகைகளின் பட்டியலில் அம்மணியும் உள்ளார் என்பது சிறப்பு.



இந்நிலையில், கடந்த தனது பிறந்தநாளை விஜய்யின் கத்தி படப்பிடிப்பின் போது, அங்குள்ள படக்குழுவினரோடு கொண்டாடினார். இந்த வருடம் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். நண்பர்கள் சொந்தங்கள் மத்தியில் கேக் வெட்டி இவரது கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

அத்தோடு, நடிகைக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை அள்ளி வீசியுள்ளார்கள். அதிலும், குறிப்பாக நடிகைகளான ஷார்மி மற்றும் த்ரிஷா ஆகியோர் தமது சமூக வலைத்தளங்களில் சமந்தாவுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்கள் என்பது மேலும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அம்மணியை சென்று சேர்ந்திருக்கிறது. 

அடுத்தவரை மனந் திறந்து பாராட்டுவதற்கும் ஒரு நல்ல மனசு வேண்டும். அது இவர்களிடம் நிரம்பிக் கிடக்கிறது. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top