1,645 Views
மிகவும் சந்தேகத்துக்குரிய வகையில் இக்கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மருமகனும் , ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கஇக் கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த பணத்தை ஸ்ரீலங்கன் லிமிட்டெட் லயபிலிட்டி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் இதன் போது பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.