Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தியில் நித்திரையிலிருந்த நபர் ஒருவரின் உடல் மீது பாரவூர்தி பயணித்ததினால் நித்திரையில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.


5,947 Views
தற்போது  பயணங்களை இலகுவாக்கிக் கொள்ளவும், விரைவான பயணத்தை முன்னெடுக்கவும் நம்மில் பலர் GPS வசதிகளை அதிகமாகவே பயன்படுத்துகின்றனர்.
 
 
 
7,731 Views
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. 
 
 
2,700 Views
அமெரிக்காவின் சான் டைகோ மிருகக்காட்சி சாலையில் விலா என்ற 60 வயது கொரில்லா குரங்கு வாழ்ந்து வந்தது. 60 வயதான  இந்த பெண் குரங்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
2,682 Views
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நாம் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை குறைந்த அளவுகூட சாப்பிடுவதில்லை
7,730 Views
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிந்தவர்களே தினமும் அதனை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் புற்று நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
 
 
3,696 Views
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நண்பர்களின் மனைவிகளுடன் கள்ள உறவில் இருப்பவர் என அமெரிக்கர் ஒருவர் எழுதிய புத்தககத்தில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
 
8,034 Views
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு மாணவர்கள் உள்வாங்குவதற்கான விண்ணப்பப்பத்திரம் அடங்கிய கையேடு இன்று வெளியிடப்படவுள்ளது.


2,384 Views
காதலியை அவரது காதலனே கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
3,708 Views
உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர் ஒருவர் விஷம் அருந்தியுள்ளார்.


2,527 Views
மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.


3,031 Views
சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


2,558 Views
கூகுளை அடிக்கடி பயன்படுத்துவோருக்கு மூளையின் நினைவாற்றலை தூண்டும் ‘கிரேசெல்’கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
3,609 Views
காற்றுக்கு பலியாகும் பச்சிளம் குழந்தைகள்

காற்று மாசாவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்திய யுனிசெப் சுகாதார பிரிவு, தெற்கு ஆசியாவில் ஏராளமான குழந்தைகள் காற்று மாசு மிக்க பகுதிகளில் வசிப்பதாக கூறியுள்ளது. சர்வதேச அளவில் சுமார் 1 கோடியே 70 லட்சம் குழந்தைகள் காற்றுமாசு மிக்க பகுதிகளில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2,959 Views
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் பொலிசிடம் தெரிவித்துள்ளார்.

 
13,656 Views
[1]      «      3   |   4   |   5      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top