Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் - படங்கள்

murder - காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் - படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,687 Views
காதலியை அவரது காதலனே கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
நிஷத ஜோதி என்ற இந்த யுவதி நடன கலைஞ்சராக பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

30 வயதான இவர் திருமணமான இளைஞருடன் காதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நீண்ட காலமாக இந்த காதல் இருந்து வந்துள்ள நிலையில், அந்த காதலிக்காக ஒரு கோடி வரை அந்த இளைஞர் செலவிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட அண்மையில் ஹோட்டல் ஒன்றுக்கு இருவரும் சென்றுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து அந்த இளைஞனால் யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

        


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top