Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
உலகின் மிகப்பெரிய 'அமைதி வைரம்' ...!!

diamond - உலகின் மிகப்பெரிய 'அமைதி வைரம்' ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,011 Views
மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.



பெறுமதிமிக்க அந்த வைரத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டின் வளர்ச்சி சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அரசிடம் அந்த ஒப்படைத்துள்ளார். 

இதனால் ‘அமைதி வைரம்’ என பெயரிடப்பட்ட இந்த வைரக்கல்லை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல நிறுவனம் நேற்று ஏலத்தில் விட்டது. சுமார் 70 பேர் இந்த வைரத்தை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்தாலும், இதனை ஏலத்தில் கேட்டவர்கள் என்னவோ 7 பேர்தான்.

இதில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நகை தயாரிப்பாளர் லோரன்ஸ் கிராப் இந்த வைரத்தை 65 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top